அம்மா கணக்கு படத்தில் அமலா பாலுடன் நடித்த பொண்ணா இது? தற்போது எப்படி உள்ளார் பாருங்க..

yuvasri lakshmi
By Jeeva Sep 30, 2021 03:10 PM GMT
Report

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்தில் நடித்து அறிமுகமானவர் யுவஸ்ரீ லட்சுமி.

இவர் அப்படத்தை தொடர்ந்து அமலா பாலுடன் அம்மா கணக்கு திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது யுவஸ்ரீ லட்சுமி நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இன்னும் நன்றாகவே வளர்ந்துவிட்ட யுவஸ்ரீ ‘நினைவெல்லாம் நீயடா’ படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அம்மா கணக்கு படத்தில் அமலா பாலுடன் நடித்த பொண்ணா இது? தற்போது எப்படி உள்ளார் பாருங்க.. | Amma Kanaku Yuvasri

மேலும் அப்பா திரைப்படத்தில் யுவஸ்ரீயுடன் நடித்த கேப்ரியல்லா பிக்பாஸ், BB ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரையில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

அம்மா கணக்கு படத்தில் அமலா பாலுடன் நடித்த பொண்ணா இது? தற்போது எப்படி உள்ளார் பாருங்க.. | Amma Kanaku Yuvasri


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US