வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ள அம்மன் தாயீ.. எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா

valimai sunaina ajith kumar sunayana amman thaye
By Kathick Mar 07, 2022 11:00 AM GMT
Report

வலிமை படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது.

இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை Sunayana என்பவர் நடித்திருந்தார்.

இவர் கடந்த 1995ஆம் வெளிவந்த அம்மன் படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த, நடிகை Sunayana தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருந்தது, பலரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது.  

வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ள அம்மன் தாயீ.. எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா | Amman Movie Actress Acted In Ajith Valimai Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US