அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க, இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு!! நடிகை அம்மு அபிராமி வேதனை
அம்மு அபிராமி
துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி, ராட்சன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஹீரோயினாக புரமோட் ஆகி உள்ள இவர், அடுத்தடுத்து பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
வேதனை
கண்ணகி படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த அம்மு அபிராமி, "பல கோடி போட்டு திரைப்படம் எடுக்கிறார்கள், ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை".
"சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர்".
"கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது இந்த மாதிரியான விஷயங்களை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இதெல்லாம் ஷூட்டிங் தளத்தில் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை தானே" என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
