குண்டாகிவிட்டதாக பாடி ஷேமிங்.. நடிகை அம்மு அபிராமி பதிலடி

By Parthiban.A Sep 29, 2023 03:50 PM GMT
Report

அம்மு அபிராமி

அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து இருந்தவர் அம்மு அபிராமி. அதற்கு முன்பு அவர் ராட்சசன் படத்தில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருந்தார்.

அதன் பின் அவர் ஏராளமான படங்களில் நடித்து இருந்தார். தற்போதும் கைவசம் பல படங்களை வைத்து இருக்கிறார்.

குண்டாகிவிட்டதாக பாடி ஷேமிங்.. நடிகை அம்மு அபிராமி பதிலடி | Ammu Abhirami Reply To Body Shaming

குண்டானதாக ட்ரோல்கள்

ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த அபிராமி தற்போது குண்டாகிவிட்டார் என சமீபகாலமாக தன்னை பற்றி வைக்கப்படும் விமர்சனத்துக்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தான் உடல் எடையை குறைக்க தற்போது முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார். என்ன கூறி இருக்கிறார் என பாருங்க

 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US