ஸ்கூல் படிக்கும்போதே காதலித்த நடிகை அம்மு அபிராமி.. வீட்டில் சிக்கிக்கொண்டு என்ன ஆனது பாருங்க
ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலம் ஆனவர் அம்மு அபிராமி. அவர் அதன் பிறகு அசுரன் படத்திலும் நடித்து இருந்தார். அவர் நடிக்கும் ரோல்கள் படத்தில் இறந்துவிடுவது போல தான் கதை இருக்கும் என்பதால் அதை வைத்தே நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்ப்பார்கள்.
அம்மு அபிராமி அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சின்னத்திரையிலும் பாப்புலர் ஆனார்.
தற்போது கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி இருக்கிறது இந்த படம்.
காதல்
சமீபத்தில் அம்மு அபிராமி அளித்த பேட்டியில் தான் பள்ளி 10ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வீட்டில் மாட்டிக்கொண்டதாக கூறி இருக்கிறார்.
அது ஒன் சைடு லவ் தான், அதை மறைக்க கூட முடியாமல் வீட்டில் மாட்டி அடிவாங்கி இருக்கிறேன். அதை எப்போதும் மறக்க முடியாது என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.
மேலும் வரும் கணவர் தன்னை புரிந்துகொள்பவராக இருந்தால் போதும், அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி என அம்மு அபிராமி கூறி இருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
