புதிய கார் வாங்கிய அசுரன் பட நடிகை.. அவரே வெளியிட்ட பதிவு
asuran
new car
ammu abirami
By Kathick
ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரி மகளாக அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர் அசுரன் படத்தில் தனுஷுக்கு முறைப்பெண்ணாக பிளாஷ்பேக் காட்சிகளில் அசத்தலாக நடித்திருந்தார்.
தொடர்ந்து கார்த்தியின் தம்பி, மற்றும் நெட்பிளிக்ஸில் வெளிவந்த நவரசா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் தனது கனவு வாகனமான மகிந்தரா கம்பெனியின் தயாரிப்பான தார் என்கிற புதிய வாகனத்தை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
தனது கனவு காருடன் நடிகை அம்மு அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US