அடுத்த மரணம்! பிக்பாஸ் சோம் வீட்டில் நேர்ந்த சோகம்! கண்ணீரில் குடும்பத்தினர்! ரசிகர்கள் சோகம்
பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட அனிதா கடந்த வாரம் வெளியேறினார். புத்தாண்டை தன் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என அவர் நிகழ்ச்சியில் கூறியதை பார்க்க முடிந்தது.ஏற்கனவே முந்தைய எபிசோடில் தன் தந்தை குறித்து அவர் பேசி கண்ணீர் வடித்ததும் மறக்க முடியாதது.
இந்நிலையில் அவரின் தந்தை மரணம் என்ற செய்தி அனிதாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது பிக்பாஸில் அவருடன் இருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதே வேளையில் பிக்பாஸ் சோம் சேகர் வீட்டிலும் ஒரு துயர சம்பவம் இடம் பெற்றுள்ளது. பிக்பாஸில் சோம் சேகர் தன் செல்ல பிராணி குட்டு என்ற நாய்க்கு கடிதம் எழுதியது நினைவிருக்கும் தானே.
இந்நிலையில் அந்த குட்டுவின் மகன் ரோனி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் அழுகையுடன் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.