அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் நடிக்கும் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர் தெரியுமா? இதோ
ஜீ தமிழ் ஒளிபரப்பாகவும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியல் கடந்த 2022 -ம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் கண்மணி மனோகரன், பத்மநாபன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை நடிகர்களில் நிஜ பெயர்களை நாம் பார்க்கலாம்.
அமுதா - கண்மணி மனோகரன்
அன்னலட்சுமி - ராஜஸ்ரீ
மாணிக்கம் - ராஜ் கபூர்
சிதம்பரம் - ரவி பிரகாஷ்
செந்தில் - அருண் பத்மநாபன்
பரமேஸ்வரி - சியமந்த கிரண்
முனிஷ் ராஜா - சின்னா
புதிய லுக்கில் மாஸ் காட்டும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வைரல் புகைப்படம்!