எமி ஜாக்சனின் பேச்சிலர் பார்ட்டி.. ஒரு வாரமாக தோழிகளுடன் கொண்டாட்டம்!
நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட்டிலும் நடித்து இருக்கும் அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே முதல் காதலர் ஜார்ஜ் உடன் ஆண் குழந்தைக்கு தாயாகி இருந்தார்.
மேலும் 2021ல் காதலரை பிரிந்த அவர், அதற்கு பின் Ed Westwick என்பவரை காதலிக்க தொடங்கி அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
அவர்கள் நிச்சயதார்த்தம் இந்த வருடம் ஜனவரியில் நடந்து முடிந்திருந்தது.
பேச்சிலர் பார்ட்டி
எமி ஜாக்சன் தற்போது தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து இருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. ஒரு வாரமாக இந்த பார்ட்டி நடந்திருக்கிறது என்பது தான் ஹைலைட்.










சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
