பிறந்தநாளை இப்படியா கொண்டாடுவது.. எமி ஜாக்சன் போட்டோ பார்த்து எல்லோரும் ஷாக்
நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பின் எமி ஜாக்சன் பல்வேறு படங்களில் நடித்தார்.
தற்போது அவர் மற்ற நாட்டு படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் தான் நடிக்கிறார். கடந்த வருடம் எமி ஜாக்சன் அவரது புது காதலர் Ed Westwick என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே அவரது முன்னாள் காதலர் உடன் ஒரு ஆண் குழந்தை அவருக்கு பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்து வருகிறார்.
ஆடை இல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் எமி ஜாக்சன் அவரது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் படுக்கையறையில் இருக்கும் நிலையில் சர்ப்ரைஸ் ஆக கேக் கொண்டு வந்து கொண்டாட வைத்திருக்கிறார்.
எமி ஜாக்சன் தனது உடலை பெட்ஷீட் மட்டுமே வைத்து மறைத்து கொண்டிருக்கிறார். புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ.




15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
