தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எமி ஜாக்சன்.. க்யூட் பதிவு

amy jackson
By Kathick Sep 18, 2021 01:10 PM GMT
Report

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் முன்னணி நடிகையானவர் ஏமி ஜாக்சன்.

ஆனால், திடீரென சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்கு தாயானார்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கு அவருடைய காதலரான ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்தது, ஆனால், திருமணம் நடக்கவில்லை.

மகன் பிறந்த பிறகு, கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் எமி அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகனுக்கு நேற்று இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடிய எமி, தனது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதோ அவரின் பதிவு..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US