விவாகரத்துக்கு பிறகு பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை எமி ஜாக்சன்- யார் அவர் தெரியுமா?

actress divorce dating amyjackson
By Yathrika Feb 16, 2022 07:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

அதன்பிறகு விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார், தெலுங்கு-ஹிந்தி மொழிகளிலும் நடித்து வந்தார்.

பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்த எமி ஜாக்சன் அவரை திருமணம் செய்துகொண்டு 2019ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பெற்றார்.

அதன்பிறகு இருவருக்கும் ஏதோ பிரச்சனைகள் வர விவாகரத்து பெற்றனர்.

தற்போது நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகரான Ed Westwick என்பவரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடிகர் இதற்கு முன் பல நடிகைகளுடன கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்.

அதோடு 3 பெண்கள் Ed Westwick தங்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூட வழக்கு தொடர்ந்தனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு அப்படியே முடித்து வைக்கப்பட்டது.

விவாகரத்துக்கு பிறகு பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை எமி ஜாக்சன்- யார் அவர் தெரியுமா? | Amy Jackson Dating Popular Actor

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US