எமி ஜாக்சன் முதுகில் குத்திய புது டாட்டூ.. போட்டோவுடன் இதோ
எமி ஜாக்சன்
மதராசபட்டினம் படத்தில் வெள்ளைக்கார பெண்ணாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்சன். அதற்கு பிறகு அவர் ஐ, 2.0, தெறி, தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்தது மட்டுமின்றி அவர் ஆங்கிலத்தில் சூப்பர்கேர்ள் வெப் சீரிஸிலும் நடித்து இருக்கிறார்.
டாட்டூ
எமி ஜாக்சன் அவரது மகன் மற்றும் புது காதலர் உடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தான் முதுகில் புது டாட்டூ குத்திக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் தற்போது எமி ஜாக்சன் அவரது முதுகில் மற்றும் கையில் புது டாட்டூ போட்டிருக்கிறார். கையில் வரத்து மகன் பெயரை தான் டாட்டூவாக குத்தி இருக்கிறார்.
போட்டோ இதோ

