திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தைக்கு தாய்யான எமி ஜாக்சன்.. மூன்று வயது மகனின் வீடியோ
By Kathick
தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். இவர் 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான்.
திருமணம் ஆகாமல் குழந்தை
நடிகை எமி ஜாக்சன் George Panayiotou என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. Andreas Jax Panayiotou என்பது இவர்களுடைய மகனின் பெயர் ஆகும்.
மூன்று வயது மகன்
இந்நிலையில் மூன்று வயதாகும் தனது மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், எமி ஜாக்சனின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள்..
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US