இரண்டாவது திருமணத்தில் நடிகை எமி ஜாக்சன் தனது கணவருடன் எடுத்த விதவிதமான புகைப்படங்கள்

By Yathrika Aug 31, 2024 06:30 PM GMT
Report

எமி ஜாக்சன்

மறந்துடியா என கொஞ்சும் தமிழில் பேசி தமிழ் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை எமி ஜாக்சன். தமிழில் நடித்த முதல் படமே செம ஹிட்டடிக்க அடுத்தடுத்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வந்தார். 

தமிழை தாண்டி ஹிந்தி மொழியிலும் நடித்து வந்தவர் ஹாலிவுட்டிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். 

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கு கோலாகலமாக இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. 

தற்போது நாம் எமி ஜாக்சன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US