படுமோசமான உடையில் தனுஷ் பட நடிகை கொடுத்த போஸ்! லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அனேகன்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை அமைரா தஸ்தூர், இவர் ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
மேலும் தமிழில் இவர் நடிப்பில் காதலை தேடி நித்தியானந்தா, பகீரா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அமைரா தஸ்தூர்.
அதன்படி தற்போது செம கிளாமர் உடையில் அவர் பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu

முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக...அறிவில்ல.. திருமாவளவனை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்! IBC Tamilnadu

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? Manithan
