அனேகன் நடிகையின் நீச்சல் உடை போட்டோ.. இணையத்தில் வைரல்

By Parthiban.A Dec 05, 2023 08:30 PM GMT
Report

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் தான் அமைரா தஸ்தூர். அந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இந்த வருடம் தமிழில் பஹீரா படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்தார். 

பஹீரா படத்திலும் அவர் எல்லைமீறி கிளாமராக நடித்து இருந்தார். இருப்பினும் அந்த படம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை.

அனேகன் நடிகையின் நீச்சல் உடை போட்டோ.. இணையத்தில் வைரல் | Amyra Dastur Too Much Glamour In Bikini

கூலி வேலை, 5 ருபாய் சம்பளம்.. சீரியல் நடிகர் அபிஷேக் ஷங்கரின் மோசமான நிலை

கூலி வேலை, 5 ருபாய் சம்பளம்.. சீரியல் நடிகர் அபிஷேக் ஷங்கரின் மோசமான நிலை

பிகினி

தற்போது அமைரா பிகினி நீச்சல் உடையில் வெளியிட்டு இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.

மாலத்தீவு சென்று இருக்கும் அமைரா அங்கு பிகினியில் கடலில் குளித்திருக்கும் ஸ்டில்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US