மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தளபதி விஜய்க்கு நடந்த விபத்து, வெளியான அதிர்ச்சி தகவல்..!
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
கடந்த 13 ஆம் தேதி அன்று வெளியான மாஸ்டர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும் இப்படம் 200 கோடி வசூலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது நடந்த விபத்து குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் ஆண்ட்ரியா வரும் கார் ஸ்டண்ட் காட்சியின் போது, தளபதி விஜய்க்கு காலில் அடிபட்டுள்ளது.
வலியுடன் அமைதியாக 5 நிமிடம் அமர்ந்துள்ளார் விஜய், பின்னர் இயக்குனர், படக்குழு விசாரித்தையடுத்து அந்த காட்சியை வலியுடன் முடித்து கொடுத்துள்ளாராம்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri