கீர்த்தி சுரேஷால் கண்ணீர் வடித்த நடிகர்! காரணம் இந்த ஒரு விசயம் தான்!

Actress Keerthy Suresh Actor Barath Birthday wish
By Kanagasooriyam Feb 14, 2021 09:13 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு லாக் டவுன் காலத்தில் பெண் குயின் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தெலுங்கில் தான் அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் அண்மைகாலமாக தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தமிழில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் இணைந்துள்ள அவர் டோலிவுட் சினிமாவின் டாப் ஹீரோயினாகிவிட்டார்.

அங்குள்ள முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வருகிறார்.  

அவர் நடிகர் பரத்திற்கு பிறந்த நாள் முடிந்துவிட்டதென நினைத்து லேட் Wishes சொல்ல இதற்கு பரத் இன்றைக்கு தான் என்னுடைய பிறந்த நாள் என கண்ணீர் விடும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US