விக்ரம் மகனுக்கு ஜோடியானாரா அவரை விட மூத்த நடிகை..! வெளியான விக்ரம் 60 படத்தின் அப்டேட்.
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம் 60, இப்படத்தில் விக்ரம் உடன் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார்.
மேலும் விக்ரம் தற்போது கோப்ரா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தை முடித்து விட்டு விக்ரம் 60 படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அனிருத் பதிலாக சந்தோஷ் நாராயணன், நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா என தொடர்ந்து விக்ரம் 60 படத்தின் அப்டேட் வெளியாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கிய நட்சத்திரம் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ஆம், நடிகை வாணி போஜன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.@vanibhojanoffl joins the gang #Chiyaan60 !!#ChiyaanVikram #DhruvVikram@karthiksubbaraj @actorsimha @SimranbaggaOffc @Lalit_SevenScr @7screenstudio @Music_Santhosh @tuneyjohn @sooriaruna @proyuvraaj pic.twitter.com/XbulYubEQ3
— RIAZ K AHMED (@RIAZtheboss) March 13, 2021
உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri