பலரும் பார்த்திராத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்த செல்பி வீடியோ, எப்படி எடுத்துள்ளார் பாருங்க!
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு பின் நலமாக வீடு திரும்பினார், இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானே எடுத்த செல்பி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் அதில் காரில் சென்று கொண்டிருக்கும்போது எப்படி செல்பி எடுக்கவேண்டும் கேட்டு பின் வீடியோவை பதிவு செய்துள்ளார் ரஜினி.
இதோ அந்த வீடியோ.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan