மீண்டும் தனது ட்ரெண்டிங் நடனத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட அனகா! குவியும் லைக்ஸ்
anagha
By Jeeva
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்பே துணை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நடிகை தான் அனகா.
அப்படத்தை தொடர்ந்து அனகா தமிழில் இரண்டாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா, சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தில் இடப்பெற்றுள்ள பாடலில் நடிகை அனகா நடனமாடியுள்ள குறிப்பிட்ட ஸ்டேப் இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அனகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் அந்த ஸ்டேப் போட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US