ஆனந்த தாண்டவன் படத்தின் தமன்னாவுடன் ஜோடியாக நடித்த ஹீரோவா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே
காந்தி கிருஷ்ணா எனபவரின் இயக்கத்தில் தமன்னா, சித்தார்த் வேணுகோபால், ருக்குமிணி நடித்து வெளியான திரைப்படம் ஆனந்த தாண்டவன்.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் சித்தார்த் வேணுகோபால்.
இவர் ஆனந்த தாண்டவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் வேணுகோபால், எந்த ஒரு படத்தில் இதுவரை நடிக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் வேணுகோபாலின் சமீபத்திய புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், தமன்னாவுடன் ஆனந்த தாண்டவன் நடித்த நடிகரா இவர்? என அதிர்ச்சியில் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..