அம்பானி மகனின் நிச்சயதார்த்தம், திரண்ட பாலிவுட் பிரபலங்கள்- வைரலாகும் புகைப்படங்கள்

By Yathrika Jan 20, 2023 08:30 AM GMT
Report

அம்பானி மகன்

இந்தியாவின் முன்னணி பணக்காரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்.

மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முதல் மகனுக்கு ஒரு மகனும், மகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

அம்பானி மகனின் நிச்சயதார்த்தம், திரண்ட பாலிவுட் பிரபலங்கள்- வைரலாகும் புகைப்படங்கள் | Anant Ambani Raaadhika Engagement Photo

இரண்டாவது மகன்

தற்போது முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்திற்கு ராதிகா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

மும்பையில் நடந்த இவர்களது நிச்சயதார்த்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதோ பிரபலங்களின் புகைப்படங்கள்,


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US