விஜய் தேவரகொண்டா ஒரு பயந்தாங்கொள்ளி.. சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகை

vijay devarakonda ananya pandey
By Kathick Feb 27, 2022 01:30 AM GMT
Report

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை அனன்யா பாண்டே.

இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகி வரும் லைகர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அனன்யா பாண்டே அளித்த ஒரு பேட்டியில், " தான் நடிக்கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா ".

மேலும், " ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப அமைதியானவர். சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் " என்று கூறியுள்ளார்.

நடிகை அனன்யாவின் இந்த கருத்துக்கு, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US