அட்டைப்படத்திற்கு எல்லைமீறி கிளாமராக போஸ் கொடுத்த லைகர் நடிகை!

By Parthiban.A Dec 12, 2022 04:30 PM GMT
Report

அனன்யா பாண்டே

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. அவர் விஜய் தேவரகொண்டா உடன் லைகர் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

ஆனால் அந்த படம் பெரிய பிளாப் ஆனதால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார்.

அட்டைப்படத்திற்கு எல்லைமீறி கிளாமராக போஸ் கொடுத்த லைகர் நடிகை! | Ananya Pandey Hot Pose In Cover Picture

அட்டைப்படத்திற்கு கிளாமர் போட்டோ

அனன்யா பாண்டே முக்கிய இளம் நடிகையாக இருப்பதால் தொடர்ந்து கவர்ச்சி காட்டி ரசிகர்கள் ஈர்த்து வருகிறார்.

தற்போது அவர் அட்டைப்படத்திற்கு மிக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US