விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இளம் நடிகை அனன்யா பாண்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 19, 2022 07:00 AM GMT
Report

லைகர்

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லைகர்.

பூரி ஜெகநாத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவ்ராகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இளம் நடிகை அனன்யா பாண்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ananya Pandey Salary In Liger Movie

இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவர்.

அனன்யா பாண்டே சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை அனன்யா பாண்டே ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இளம் நடிகை அனன்யா பாண்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ananya Pandey Salary In Liger Movie

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான லைகர், அடுத்த வாரம் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US