அழுதால் அழகு வரும்.. பிரபல நடிகையின் வினோத பழக்கம்!

By Parthiban.A Oct 14, 2024 11:20 AM GMT
Report

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் அனன்யா பாண்டே. பாலிவுட்டில் கலக்கும் வாரிசு நடிகைகளில் அவரும் ஒருவர்.

அனன்யா பாண்டே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக லைகர் என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அழுதால் அழகு வரும்.. பிரபல நடிகையின் வினோத பழக்கம்! | Ananya Pandey Says Crying Brings Beauty

அழுதா அழகு

"எனக்கு அழுவது ரொம்ப பிடிக்கும். நான் அழுதால் அழகாக இருக்கிறேன். அப்போது எடுக்கும் போட்டோக்களை தான் வெளியிடுகிறேன்" என அனன்யா பாண்டே கூறி இருக்கிறார்.

'அழுதால் முகத்தில் பொலிவு மற்றும் கண்களில் glassy-eye effect தெரியும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

நடிகையை இந்த வினோத பழக்கம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

அழுதால் அழகு வரும்.. பிரபல நடிகையின் வினோத பழக்கம்! | Ananya Pandey Says Crying Brings Beauty


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US