கிளாமரில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் விஜய் தேவரகொண்டா ஹீரோயின்! Viral Video

Vijay Devarakonda Ananya Pandey
By Parthiban.A Mar 18, 2022 10:30 AM GMT
Report

ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சும் கவர்ச்சி உடையில் வந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனன்யா பாண்டே

பாலிவுட்டில் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் அனன்யா பாண்டே. விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் லைகரில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளாமரில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் விஜய் தேவரகொண்டா ஹீரோயின்! Viral Video | Ananya Pandey Sizzling Hot Dress Goes Viral

கிளாமர் உடை

இந்நிலையில் நேற்று அனன்யா பாண்டே ஒரு நிகழ்ச்சிக்கு மிக மோசமான உடை யில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவருடன் விஜய் தேவரகொண்டா பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை நடிகை சார்மி கவுர் வெளியிட்டு இருக்கிறார்.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US