ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் விமர்சனம்
கொரோனா நோய் தொற்று பிரச்சனை முடிவுக்கு வந்தது போல் தெரியவில்லை. முதல், இரண்டாம் அலையிலேயே மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துவிட்டார்கள்.
இரண்டாம் அலைக்கு பின் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிவர மீண்டும் பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. ஒமைக்ரான் நோய் தொற்று அதிக வேகமாக பரவி வருகிறது.
எனவே 3வது அலை தொடங்கிவிட்டது என கூறலாம் என்கிறது தமிழக அரசு. எனவே நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க படங்கள் ரிலீஸ் அப்படியே நிறுத்தப்பட்டது.
வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை, தற்போது ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படம் மட்டும் OTTயில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள், அதனை பார்ப்போம்.
#Anbarivu. Usual template. Felt like a mix of Cheetah Siva & Pandiraj movies but better than #HHT's last few outings. Interesting star cast with decent story. Vidharth and Napolean acting is good?? If you dont mind overdose of sentiments/moral values, watch with families.
— ?️??????? (@iamraviin) January 7, 2022
#Anbarivu
— яιfαтн (@MohamedRifath1) January 7, 2022
Andha classroomla avamanapaduthura scenelam eppdiya yosicheenga… kirukanungala da neenga
#Anbarivu - This Would Have Had A Good Run If Released In Big Screens?Costly Miss,Yet The Situation Seems To Be A Risky One Right Now? Anyways Congratulations To The Whole Team❤️
— Dr.நாதஸ் (@nalamvaalga) January 7, 2022