2 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 19, 2026 03:00 AM GMT
Report

அன்பே டயானா

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ஜமா. இப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார் பாரி இளவழகன்.

2 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Anbe Diana Movie 2 Days Box Office

கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாச்சனா! தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் செய்த விஷயம்

கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாச்சனா! தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் செய்த விஷயம்

இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம்தான் அன்பே டயானா. காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், செல் முருகன், பரிதாபங்கள் கோபி என பலரும் நடித்துள்ளனர்.

வசூல் 

ரசிகர்களிடையே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், 2 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Anbe Diana Movie 2 Days Box Office

அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 1.7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US