அன்பே டயானா திரைப்படத்தின் இறுதி வசூல், எவ்வளவு தெரியுமா?

By Karthick Raja Aug 16, 2026 07:40 AM GMT
Report

பாரி இளவழகன் இயக்கி, நடித்து கடந்த ஜூலை மாதம் வெளிவந்த அன்பே டயானா திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

மகுடம்: திரை விமர்சனம்

மகுடம்: திரை விமர்சனம்

அன்பே டயானா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கிறார் பாரி இளவழகன். இவர் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் அன்பே டயானா.

அன்பே டயானா திரைப்படத்தின் இறுதி வசூல், எவ்வளவு தெரியுமா? | Anbe Diana Movie Final Box Office

இப்படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடிக்க, ரோஜா பல ஆண்டுகளுக்கு பின் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவையுடன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

இறுதி வசூல்

இந்நிலையில், அன்பே டயானா படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது.

அன்பே டயானா திரைப்படத்தின் இறுதி வசூல், எவ்வளவு தெரியுமா? | Anbe Diana Movie Final Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US