சன் டிவி அன்பே வா சீரியல் நடிகையா இது - மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
சின்னத்திரையில் தொடர்ந்து 28 வருடங்களாக மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாகி வருகிறது சன் டிவி.
இந்த தொலைக்காட்சியில் தற்போது ரோஜா, பாண்டவர் இல்லம், கண்ணான காணே உள்ளிட்ட பல சீரியல்கள் மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் சீரியலாக அன்பே வா சீரியல் வளம் வந்து கொண்டு இருக்கிறது.
இதில் கதாநாயகியாக பூமிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை Delna Davis அன்பே வா சீரியல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகை Delna Davis முதல் முறையாக மார்டன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

