செம்ம மாடர்ன் உடையில் அன்பே வா சீரியல் நடிகை, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அவரின் போட்டோ ஷூட்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் அன்பே வா, ஒளிபரப்பாகிய மிக குறைந்த நாட்களிலே இந்த ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.
மேலும் இந்த தொடரில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டெல்னா டேவிஸ், இவர் இந்த தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவருக்கென்று பேன்ஸ் கிளப் எல்லாம் தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்.
கேரளாவை சேர்ந்த டெல்னா டேவிஸ் அந்த சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வந்தாலும், நிஜத்தில் செம மாடர்னாக உள்ளார்.
ஆம், அவரின் சமூக வலைதள பக்கத்தில் செம மாடர்ன் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.,



