ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடுவது, மன வருத்தத்தை தருகிறது.. மாமன்னன் குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ்
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ். பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.
இப்படத்தில் ரத்னவேல் என்கின்ற நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தவர் பகத் பாசில். படத்தில் இருந்த நல்ல கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு பெரிதளவில் தராமல், சாதியை தூக்கி பிடித்து, பகத் பாசில் ஏற்று நடித்த ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடினார்கள். இது பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது.
வருத்தத்தில் அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், மாமன்னன் மற்றும் ரத்னவேல் கதாபாத்திரம் குறித்து பிரபலமான தமிழக அரசியல் வாதியான அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
இதில் 'மாமன்னன் படத்தை ஓடிடியில் பார்த்தேன். நல்ல கருத்தை கூறியுள்ளனர். படம் நன்றாக இருந்தது. ஆனால், ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடியது மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த நிலைமை மாறவேண்டும்' என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க நடிகர் ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
