காலில் கட்டுடன் நடக்க முடியாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி... அவரே போட்ட வீடியோ
தொகுப்பாளினி
விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்டப் சிங்கம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தான் ஏஞ்சலின்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்ற துவங்கியவர் சன் டிவியில் வணக்கம் தமிழா, ரஞ்சிதமே மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பின் விஜய் டிவிக்கு வந்தவர் ரியோவுடன் இணைந்து ஜோடி ஆர்யூ ரெடி என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியை தாண்டி தனியாக யூடியூபில் பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார்.

போட்டோ
தற்போது தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், காலில் பெரிய கட்டுடன் படித்த படுக்கையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவுகள் போட்டு வருகிறார்கள்.