பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல நடிகரின் மனைவியா?- அவரே வெளியிட்ட தகவல்

biggboss4 anchor television vijaytv anjana
By Yathrika Apr 22, 2021 07:00 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா அச்சம், இந்த வருடமும் பயம் இருக்கிறது.

ஆனால் நிகழ்ச்சி கடந்த வருடம் போல் எல்லா பாதுகாப்புகளுடன் நடக்கும் என்கின்றனர். 

நிகழ்ச்சி பற்றி மக்களிடம் பேச்சு அடிபடுகிறது ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பிரபலங்களிடம் நீங்கள் பிக்பாஸ் வாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

அப்படி தொகுப்பாளினி அஞ்சனாவையும் ரசிகர் ஒருவர் நீங்கள் பிக்பாஸ் 5வது சீசன் வாருங்கள் என்கிறார்.

அதற்கு அஞ்சனா என்னால் அவரை விட்டு அவ்வளவு நாள் இருக்க முடியாது என கமெண்ட் செய்கிறார்.


பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல நடிகரின் மனைவியா?- அவரே வெளியிட்ட தகவல் | Anchor Anjana About Bigg Boss 4


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US