செம கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா... குவியும் லைக்ஸ்
அஞ்சனா
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதன்முதலில் தனது பயணத்தை தொடங்கியவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.
அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய நேரத்திலேயே கயல் பட நடிகர் சந்திரனை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையும் பெற்றார்.
பின் உடலை மிகவும் பிட்டாக மாற்றிய மீண்டும் சின்னத்திரையில் வலம் வர தொடங்கினார். அடுத்தடுத்து பட நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என தொகுத்து வழங்குபவர் நிறைய போட்டோ ஷுட்டும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் கருப்பு நிற உடையில் கிளாமராக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வரும் அந்த போட்டோஸ் இதோ,



