தொகுப்பாளினி அஞ்சனாவா இது, புதிய லுக்கில் சூப்பராக உள்ளாரே- வைரல் வீடியோ
அஞ்சனா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
அதன்பின் லைவ் ஷோக்கள், சன் டிவியில் பல நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் என பலவற்றில் தொகுப்பாளராக இருந்தார்.
பல விருது நிகழ்ச்சிகள் கூட தொகுத்து வழங்கி வந்தவர் 2016ம் ஆண்டு கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார்.
குழந்தை பிறந்த பிறகு தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தாலும் வந்த வாய்ப்பை மறுத்து வருகிறாராம்.
லேட்டஸ்ட் வீடியோ
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தொகுப்பாளினி அஞ்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1.4 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் ஹேர் கட் செய்து புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அவரது லேட்டஸ்ட் வீடியோ,

குமார் சங்ககாராவின் இலங்கை மாஸ்டர்ஸ் அபார வெற்றி! மாஸ்டர்ஸ் டி20யில் தெறிக்கவிட்ட இருவர் News Lankasri
