அட இது தொகுப்பாளினி அஞ்சனாவா இது?- பீச்சல் மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட்
தொகுப்பாளினி அஞ்சனா
தமிழ் சினிமாவில் நிறைய தொகுப்பாளினிகள் உள்ளார்கள், அதில் டாப் லிஸ்டில் இருப்பவர் தான் அஞ்சனா.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் இப்போது தனியார் நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.
2016ம் ஆண்டு அஞ்சனா கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகனையும் பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் போட்டோ
ஷுட் சமூக வலைதளங்களில் விதவிதமான உடையில் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் அஞ்சனா தற்போது பீச்சல் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் தொகுப்பாளினி அஞ்சனாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தின் மகளா இவர்?- இப்படி ஒரு திறமையா, வீடியோவுடன் இதோ

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
