தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தொகுப்பாளினி அஞ்சனா
தமிழ் சினிமா தொகுப்பாளர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர்களில் ஒருவர் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்தபோது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.
இவரும் தொகுப்பாளினி மணிமேகலையும் அக்கா-தங்கைகள் என நினைத்த ரசிகர்கள் ஏராளம். அஞ்சனா கயல் படத்தில் நாயகனாக நடித்த சந்திரனை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றுள்ளார்.
குழந்தை வளர்ந்த பிறகு மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கிய அஞ்சனா ஒருபக்கம் நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்தும் அசத்தி வருகிறார்.
சொத்து மதிப்பு
10 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் கலக்கிவரும் தொகுப்பாளினி அஞ்சனாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1 முதல் ரூ. 3 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் பிரபுவின் ஒரே மருமகளை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்ப புகைப்படம்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
