முட்டிக்கு மேல் உடை அணிந்து நாயகிகளுக்கே டப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா- குவியும் லைக்ஸ்
அஞ்சனா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கெரியரை தொடங்கிய அஞ்சனா அங்கு பல்வேறு ஷோக்கள், சன் டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களில் நேர்காணல் என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
பின் திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார்.
குழந்தை பிறப்பிற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார் அஞ்சனா.
புதிய போட்டோ
அதேசமயம் தனது இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். புடவையோ, மாடர்ன் உடையோ எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்து வருகிறார் அஞ்சனா.
தற்போது முட்டிக்கு மேல் உடை அணிந்து செம மாடர்ன் உடையில் அவர் ஒரு போட்டோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அந்த போட்டோ,