கணவரை விவாகரத்து செய்ய நினைத்த தொகுப்பாளினி அர்ச்சனா அவருடன் செய்துள்ளதை பாருங்க- வைரல் போட்டோ
தொகுப்பாளினி அர்ச்சனா
டிடியை போல பல வருடங்களாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் அர்ச்சனா. சன், விஜய், ஜீ தமிழ் என தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்து ஜீ தமிழில் பணியாற்றிய அர்ச்சனா பிக்பாஸ் பிறகு விஜய் டிவி பக்கம் வந்தார், சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இப்போது மீண்டும் ஜீ தமிழ் பக்கமே வந்துவிட்டார் அர்ச்சனா.
சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இடையில் தொகுப்பாளினி அர்ச்சனா ஒரு சில காரணத்தால் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்ததாகவும், பின் தனது மகள் சாராவால் அந்த முடிவை கைவிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அப்படி கூறிய அர்ச்சனா தனது கணவர் மற்றும் மகளுடன் இணைந்து அழகிய கியூட் குடும்ப புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
குக் வித் கோமாளி 4ல் IPL கிரிக்கெட் வீரர்கள்.. யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் தெரியுமா

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
