விஜய்யின் லியோ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா- வைரலாகும் வீடியோ
விஜய்யின் லியோ
தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து எதிர்ப்பார்த்திருக்கும் பெரிய நடிகர்களின் படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார் விஜய்.
முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது, அதனை தொடர்ந்து சென்னையிலேயே படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விஜய் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.
படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகிவிட்டது.
ஆட்டம் போட்ட பிரபலம்
விஜய்யின் லியோ பட நா ரெடி பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோ உருவாக்க தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா நா ரெடி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அவரது நடன வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அவர் இவர்தானா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
