சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அர்ச்சனா.. அவரா இது, நீங்களே பாருங்க
தொகுப்பாளினி அர்ச்சனா
சின்னத்திரையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழில் இருந்து விஜய்க்கு டிவிக்கு வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்றிந்தார்.

இதன்பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் வலம் வந்த அர்ச்சனா, மீண்டும் ஜீ தமிழுக்கே சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
சிறு வயது புகைப்படம்
இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துடன் சேர்த்து தனது தங்கையுடன் இணைந்து சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இதில் அர்ச்சனாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், 'இது நம்ம தொகுப்பாளினி அர்ச்சனாவா' என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

