தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் விசேஷம்- ஆஜரான பிக்பாஸ் பிரபலங்கள், கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ
Anchor Archana
Baby Shower Function
For her sister
All BB contestants are IN
By Balakumar
தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு குடும்பத்தை சம்பாதித்துவிட்டார்.
நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அவர் அடுத்தடுத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது தங்கை கர்ப்பமாக இருந்தது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அண்மையில் அவருக்கு சீமந்தம் நடந்துள்ளது, அந்த அழகாக விசேஷத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் சுற்றி நிற்க எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US