பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. அவரா இது? நம்பவே முடியலயே

By Parthiban.A May 17, 2024 04:00 PM GMT
Report

சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் தொகுப்பாளராக இருந்தவர் அசார்.

சமீப காலமாக விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் அவர்.

பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. அவரா இது? நம்பவே முடியலயே | Anchor Azhar Lady Getup Photos Goes Viral

பெண் கெட்டப்

இந்நிலையில் அசார் தற்போது பெண் கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அவரா இது என போட்டோ பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US