தொகுப்பாளினி டிடியின் அம்மா மற்றும் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
தொகுப்பாளினி டிடி
தென்னிந்திய தொகுப்பாளினிகளில் டாப்பில் இருக்கும் ஒரு பிரபலம். எந்த பட புரொமோஷன், இசை நிகழ்ச்சி, பெரிய விழா மேடை என எதுவாக இருந்தாலும் முதலில் இவருக்கு தான் அந்த வாய்ப்பு வருகிறது.
அந்த அளவிற்கு 20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். டிரண்ட் ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டு நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார்.
அண்மையில் மலேசியாவில் நடந்த யுவன் ஷங்கர ராஜாவின் இசை நிகழ்ச்சியை சூப்பராக நடத்தியிருந்தார்.
டிடியின் அம்மா மற்றும் சகோதரர்
இப்படி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் டிடியின் அக்கா பிரியதர்ஷினி பற்றி நமக்கே தெரியும். அவரும் நாயகியாக, தொகுப்பாளராக, பரத நாட்டிய கலைஞராக இருந்துள்ளார்.
தற்போது தொகுப்பாளினி டிடியின் சகோதரர் மற்றும் அம்மாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
இதோ பாருங்கள்,
முதல் படத்திலேயே தாறுமாறு வசூல் சாதனை செய்யும் தி லெஜண்ட்- உலகம் முழுவதும் முழு வசூல்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
