நீண்ட வருடங்களுக்கு பிறகு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள தொகுப்பாளினி டிடி- வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி டிடி
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான தொகுப்பாளினிகள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதலில் இருப்பது டிடி தான்.
20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார், இப்போதும் நிறைய நிகழ்ச்சகிள் தொகுத்து வழங்குகிறார்.
நிறைய இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என தொகுத்து வழங்கு டிடி இன்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்துகொள்வது இல்லை.
சமீபகாலமாக அவர் DDStyles என்ற டாக்கில் தன்னிடம் உள்ள பொருட்களை ரசிகர்களுக்கு காண்பித்து வருகிறார், அது ரசிகர்களிடம் நல்ல பிரபலமாகிவிட்டது.
டிடியின் நடனம்
தொகுப்பாளினி டிடிக்கு காலில் அடிபட்டு அவர் நடக்க முடியாமல் ஓய்வில் இருந்தது நமக்கு தெரிந்த விஷயம் தான். காலில் ஏற்பட்ட பிரச்சனையால் நிற்க, நடக்க கூட முடியாமல் இருந்தவர் இப்போது சிகிச்சை பிறகு பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
ஆனால் நடனம் மட்டும் ஆடுவது இல்லை, அண்மையில் சின்ன ஸ்டெப்ட் போட்டு நடன வீடியோ ஒன்று வெளியிட அதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?