கடற்கரையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. காரணம் இதுதான்
திவ்யதர்ஷினி
தொகுப்பாளினியாக கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் நம்மை மகிழ வைத்து வருபவர் திவ்யதர்ஷினி.
இவர் தற்போது முன்பு போல் இல்லாமல், முன்னணி நட்சத்திரங்களின் திரைப்பட ப்ரோமோஷன் நேர்காணலை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளினியாக மட்டுமின்றி தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள Coffee With காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக திவ்யதர்ஷினி நடித்துள்ளார்.
வாழ்த்து வீடியோ
இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தும் விதமாக, பீஸ்ட் பட பாடலுக்கு கடற்கரையில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Happpiest bday to dearestttttt thalapathy… there is no one like you Vijay sir… praying for your happiness to lord almighty everyday #HBDThalapathyVijay @actorvijay sir pic.twitter.com/UjCj0tUqum
— DD Neelakandan (@DhivyaDharshini) June 22, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.